Download Now Banner

This browser does not support the video element.

திருவண்ணாமலை: மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டிடத்தை அமைச்சர் வேலு திறந்து வைத்தார்

Tiruvannamalai, Tiruvannamalai | Aug 21, 2025
திருவண்ணாமலை மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட எட்டு வகுப்பறைகள் மற்றும் இரண்டு கட்டிடங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு திறந்து வைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்
Read More News
T & CPrivacy PolicyContact Us