தம்பி அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் நடந்த மாற்று திறனாளிகளுக்கான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்த பின்னர் தனது கார் நோக்கி மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வந்தார். அப்போது மாற்றுத்திறனாளி குழந்தை அகிலனை கண்டு அன்போடு தூக்கி அரவணைத்து குஞ்சி மகிழ்ந்த அவரது செயல் அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.