தர்மபுரி வழக்கறிஞர் சங்க சார்பில் இன்று சனிக்கிழமை மதியம் 3 மணி அளவில் தர்மபுரி சந்திரா மஹால் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீதிமன்ற வளாகத்தில் தனி அறை ஒதுக்க வேண்டும். பழைய நீதிமன்ற வளாகத்தில் இரண்டு நீதிமன்றங்கள் மாவட்ட விபத்து வழக்குகள் நடத்தக்கூடிய மாவட்ட ஸ்பெசல் டிஸ்ட்ரிக் கோர்ட் விபத்து வழக்குகள் நடத்துவதற்கான மாவட்ட நீதிமன்றமும் சிறப்பு நீதிமன்றமும் அமைப்பதால் பொதுமக்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் மற்றும் விபத்தி