சிவகங்கை மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களும் உயர்கல்வியில் சேர்ந்திடும் பொருட்டும், அரசுக் கல்லூரிகளில் 100% மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்திடும் பொருட்டும், அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பிடும் பொருட்டும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.