திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் 100 நாள் நடைபயணம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில் திருவண்ணாமலை மாவட்டம் பின்தங்கிய மாவட்டம் கல்வி சுகாதாரம் வேலைவாய்ப்பு ஆகிய மூன்றிலும் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் கடைசி மூன்று இடங்களை பிடிப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு