ஓசூர் ஸ்ரீ பிரத்தியங்கிரா அம்மன் கோயிலில் ஆவணி மாத பௌர்ணமி சிறப்பு பூஜைகள் : மிளகாய் வத்தல் யாகம் நடத்த பக்தர்கள் வழிபாடு ஓசூர் மோரணப்பள்ளி பகுதியில் உள்ள ஸ்ரீ ராகு கேது அதர்வன மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் இன்று ஆவணி மாத பௌர்ணமி திருநாள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. முன்னதாக நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ராகு கேது ப்ரீத்தி வழிபாடுகள் நடத்தப்பட்டன.