திருச்சுழி நகர்ப் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி அருகே திருச்சுழி பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் போட்டோ ஸ்டுடியோ மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முத்துகிருஷ்ணன் பணிகளை விரைவில் முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மாலை வேளையில் மின்கசிவு காரணமாக திடீரென ஸ்டுடியோவில் தீ