Download Now Banner

This browser does not support the video element.

புதுக்கோட்டை: அமெரிக்க அதிபருக்கு எதிராக மாவட்டத்தில் முதல் ஆர்ப்பாட்டத்தை அண்ணா சிலையில் நடத்தியது சிஐடியு

Pudukkottai, Pudukkottai | Sep 1, 2025
இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டத்தின் முதல் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது சி ஐ டி யு . அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு அமெரிக்காவுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us