Download Now Banner

This browser does not support the video element.

தருமபுரி: அரசு மருத்துவமனைகள் மற்றும் 4 தனியார் மருத்துவமனைகளில் விபத்தில் பாதிக்கப்பட்ட 7,838 நபர்கள் சிகிச்சைப் கற்றனர் கலெக்டர் சதீஷ் தகவல்

Dharmapuri, Dharmapuri | Sep 2, 2025
தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளில் "இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48" திட்டத்தின் கீழ்  அங்கீகரிக்கப்பட்ட 5 அரசு மருத்துவமனைகள் மற்றும் 4 தனியார் மருத்துவமனைகளில் விபத்தில் பாதிக்கப்பட்ட 7,838 நபர்கள் சிகிச்சைப் பெற்று பயனடைந்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
Read More News
T & CPrivacy PolicyContact Us