மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் குடும்ப அட்டை தொடர்பான குறைதி முகாம் நடைபெற உள்ளது. விற்கப்படும் பொருட்களை பற்றிய புகார்களும் தெரிவிக்கலாம் எனவும் பெயர் மாற்றம் முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளை பெறலாம் என கலெக்டர் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.