நாடுகாணி பகுதியில் ஏற்பட்ட துயரச்சம்பவம் அங்குள்ள மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது இன்று காலை நேரத்தில், அப்பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது சுமார் 45), தனது வீட்டின் அருகில் உள்ள வயல்வெளிக்கு சென்றபோது திடீரென காட்டில் இருந்து வந்த கரடி அவரை தாக்கியது.