தென்னிலை கடைவீதியில் நின்று கொண்டிருந்த பெண் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உமா ராணிக்கு படுகாயம் அடைந்து ஈரோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் தென்னிலை காவல் துறையினர் விபத்து ஏற்படுத்திய ராஜேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்