மதுரையில் நேற்று செய்த கனமழையால் கரும்பாலை அருகே உள்ள பிடி காலனி பகுதியில் மழை நீரோடு சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர் கழிவு நீருக்கு மத்தியில் குடிநீரை பிடித்து பயன்படுத்தும் மக்கள் கலெக்டர் ஆபீஸ்ல இருந்து வர மழை தண்ணியால சாக்கடையில் வாழ்கிறோம் என வேதனையை வெளிப்படுத்தும் மக்கள்