திருவண்ணாமலை அடுத்த மேல்த்திக்கான் கிராமத்தில் எம்ஜிஆர் நகர் பகுதியில் நேற்று இரவு செய்த கனமழையில் இடி மின்னல் தாக்கியதில் குடிசை வீடு தீ பற்றியது இதில் ஆடு மற்றும் ஒரு பெண்மணிக்கு தீக்காயங்கள் ஏற்பட்டு பெண்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினார்