புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வம்பன் கடை வீதியில் சாலையில் நடந்து சென்ற காசியம்மாள் என்ற மூதாட்டி மீது இருசக்கர வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றதில் மூதாட்டியின் இரு கால்களும் முறிவு. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை. கடைவீதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்கின்றனர் ஆலங்குடி காவல்துறையினர்.