ராயர் புதுக்கோட்டை கிளப் மற்றும் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கம் சார்பில் 51 வது தமிழ்நாடு மாநில அளவிலான சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் ஆவாரங்குடி பட்டியில் துவங்கியது. போட்டிகளை திருச்சி மண்டல ஐஜி ஜோசி நிர்மல் குமார் துவக்கி வைத்தார். மன்னர் குடும்பத்தால் நடத்தப்படும் போட்டிகளில் 300 வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்பு