மணமேல்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மன்ற போட்டிகள் துவக்கி வைக்கப்பட்டன. தலைமையாசிரியர் ஜீவானந்தம், வட்டார வளமை மேற்பார்வையாளர் சிவயோகம் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்பு.