பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் இந்திய துணை குடியரசுத் தலைவர் சி பி ஆர் ராதா கிருஷ்ணன் வெற்றி பெற்றதை முன்னிட்டு பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.