Download Now Banner

This browser does not support the video element.

சிவகங்கை: டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள் மருதுபாண்டியர் நகரில் கௌரவிப்பு

Sivaganga, Sivaganga | Sep 9, 2025
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற 9 ஆசிரியர்களை கௌரவிக்கும் விழா இன்று மருதுபாண்டியர் நகரில் உள்ள மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் கா. பொற்கொடி, அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
Read More News
T & CPrivacy PolicyContact Us