Download Now Banner

This browser does not support the video element.

அறந்தாங்கி: பிறந்து சில நாட்களை ஆன குழந்தை கண்மாயில் இறந்த நிலையில் மீட்பு வீரராகவபுரம் நாகமங்கலம் கண்மாயில் கண்டெடுப்பு

Aranthangi, Pudukkottai | Sep 8, 2025
பிறந்து சில நாட்களே ஆன குழந்தையை கண்மாயில் தூக்கி வீசி சென்ற நபர்களை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் நாகுடி போலீசார் . வீரராகவபுரம் நாகமங்கலம் கண்மாயில் இறந்த நிலையில் குழந்தையின் உடல் மீட்பு . பெரும் பரபரப்பு ஏற்படுத்திய விவகாரத்தில் நாகுடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us