Download Now Banner

This browser does not support the video element.

வேடசந்தூர்: கோவிலூர் துணைமின் நிலையத்தில் 29-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மின்தடை அறிவிப்பு

Vedasandur, Dindigul | Aug 27, 2025
வேடசந்தூர் ஒன்றியம் கோவிலூரில் 29-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கோவிலூர், தோப்புப்பட்டி, நல்லூர், ஆர் கோம்பை, ரெட்டியபட்டி, ராமநாதபுரம், உசிலம்பட்டி குளத்துப்பட்டி, ஆர் புதுக்கோட்டை, ஆர்பி பில்லம நாயக்கன்பட்டி, ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என கோவிலூர் உதவி செயற்பொறியாளர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us