புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் மணிகண்டன் மேலப்படையூர் கரூர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான கடை ஆய்வில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் சென்னைய குடியில் சோழர்கால கலை பாணியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. லிங்கத்திற்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர் சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் . சிலை குறித்த விவரங்களை வெளியிட்டார் மணிகண்டன்.