மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் மதுரையில் நடைபெற்று வருகிறது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மளிகை பூ விவசாயிகள் சந்தித்து மதுரையில் மல்லிகைப்பூ நறுமண தொழிற்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் விவசாயிகளிடம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அரசு பொறுப்பேற்றவுடன் மதுரையில் மல்லிகை பூ தொழிற்சாலை அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்