பாலிநாயனப்பள்ளி கிராமத்தில் முதலாம் ஆண்டு மாபெரும் கன்று விடும் விழாவில் 200க்கும் மேற்பட்ட கன்றுகள் பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் வட்டம் பாலிநாயனப்பள்ளி பகுதியில் முதலாம் ஆண்டு மாபெரும் கன்று விடும் திருவிழா பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் எம் எல் ஏ மதியழகன் பங்கேற்று முதலாம் ஆண்டு மாபெரும் கன்று விடும் விழா நடைபெற்றது