Download Now Banner

This browser does not support the video element.

செந்துறை: செந்துறையில் செப்- 20 ஆம் தேதி "நலம் காக்கும் ஸ்டாலின்" உயர் மருத்துவ சேவை முகாம்- ஆட்சியர் அறிவிப்பு

Sendurai, Ariyalur | Sep 18, 2025
அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் செப்-20 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கண்,காது, மூக்கு, தொண்டை, பல் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் இருதயவியல், தோல், எலும்பு, நரம்பியல் உள்ளிட்ட மருத்துவ சேவைகளும் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் அறிவிப்பு.
Read More News
T & CPrivacy PolicyContact Us