குமாரசாமிபேட்டை தெற்கு ரயில்வே பகுதியில் 13 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஐந்தாவது நாளாக விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து படையல் இட்டு வழிபட்டனர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு அதைத்தொடர்ந்து மேலும் தாளத்துடன் விநாயகர் சிலையை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்று விநாயகர் சிலைகளை தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளம் தொப்பூர் அணை உள்ளிட்ட பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைக