புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா ஒக்கூர் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவன் மீது டிராக்டர் மோதியதில் மாணவர் சம்பவ இடத்தில் பலி. உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் ஆவுடையார் கோவில் காவல்துறையினர்.