டாஸ்மார்க் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களை திருப்பி பெறும் பொழுது 10 ரூபாய் கொடுத்து பாட்டில் வாங்க வேண்டிய பணி சிரமமாக இருப்பதால் அப்பணியில் மாற்று வழியில் செய்திடக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிப்காட் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பங்கேற்று கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.