Install App
pk.kamalpress
This browser does not support the video element.
மயிலாடுதுறை: நீடூரில் நேற்று மர்ம நபரால் பட்டாக்கத்தியால் வெட்டப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Mayiladuthurai, Nagapattinam | Jun 25, 2025
மயிலாடுதுறை அருகே நீடூரில் நேற்று மர்மநபரால் பட்டாக்கத்தியால் வெட்டப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழப்பு:- இளைஞரை கத்தியால் கொடூரமாக வெட்டிய நபர் உள்ளிட்ட தப்பியோடிய இருவரை போலீஸார் 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!