சாத்தூர் பேருந்து நிலையம் முன்பு தியாகி இம்மானுவேல் சேரன் குருபூஜை விழா பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கம் சார்பாக இமானுவேல் சேரன் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் அதேபோன்று மதுரை பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருந்த தியாகி இமானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு சாத்தூர் 18 பட்டி 58 பட்டி கிராம மக்கள் சார்பாகவும் தேவேந்திர கல்வி அறக்கட்டளை சார்பாகவும் தேவேந்திரகுல வேளாளர் உறவின்முற