சென்னை அடையாறில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் டெல்லியில் உள்ள தலைவர்கள் என்னை சமாதானம் செய்ய முயற்சித்தார்கள் ஆனால் நாங்கள் சமரசம் செய்ய விரும்பவில்லை என்றார்