சட்டரீதியாக இன்றைய தினம் பாமக அன்புமணி வசம்தான் உள்ளது- பாமக மாநில பொருளாளர் திலகபாமா பேட்டி சிவகாசி அருகே மாரனேரி கிராமத்தில் தியாகி இமானுவேல் சேகரனின் 68-வது குருபூஜை விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்டார் பாமக மாநில பொருளாளர் செய்தியாளர்களை சந்தித்தார்