சிவகாசி ஊராட்சி ஒன்றியம் விஸ்வநத்தம் ஊராட்சியில் நடைபெற்று வரும் நலத்திட்ட உதவிகள் முகாம் மற்றும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சென்று ஆய்வு மேற்கொண்டார் ஊராட்சியில் உள்ள நியாய விலை கடையில் அரிசி பருப்பு ஆயுள் சீனி இருப்பு விவரத்தை தெரிந்து கொண்டார். மேலும் அங்கு பொதுமக்களுக்கு இணைக்கப்படும் பொருள் தரம் குறித்து எடை குறித்து பொதுமக்களிடம் கலந்து உரையாடல் நடத்தினார் பின்னர் ஊராட்சியில் சிறப்பு உங்களிடம் ஸ்டாலின் முகாமில்