சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழடியில், ரூ.18 கோடி 41 லட்சம் செலவில் 2 ஏக்கர் பரப்பளவில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 10 கட்டிடங்களைக் கொண்ட இந்த அருங்காட்சியகத்தில், 6 கட்டிடங்களில் இரண்டு தளங்களாக 10,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன