புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம்நரசிணத் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் இணைந்து 1966 ஆம் ஆண்டு கட்டப்பட்டு கைவிடப்பட்ட தரைக்கேணி நவீன தொழில்நுட்பத்துடன் மறுசீரமைப்பு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். மாணவர்களின் முயற்சிக்கு ரோட்டரி சங்கத்தினர் வெகுவான பாராட்டு தெரிவித்தனர்.