கரூரிலிருந்து தமிழக வெற்றிக் கழகம் மதுரை மாநாட்டிற்கு சென்ற காரினை அரவக்குறிச்சி அருகே குற்ற புலனாய்வுத்துறை காவல்துறையினர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த பொழுது கட்சியில் எந்த பொறுப்பிலும் உள்ளீர்கள் எத்தனை பேர் வருகிறீர்கள் என கேட்ட பொழுது தங்களது ஜாதியின் பெயரையும் கேட்டுள்ளார் அதனை அவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது