திருவண்ணாமலை அடுத்த அடிஅண்ணாமலை கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் கண்டெடுப்பு அருகில் இருந்த அடையாள அட்டையை கொண்டு விசாரித்த போது இறந்த நபர் 40 வயதான தேவராஜ் என்பதும் இவர் மடத்தில் தங்கியிருந்தது தெரிய வந்தது குளிக்கச் சென்றவர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரணை