கோடங்கிபட்டி பிரிவு அருகே திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் முப்பெரும் விழா நடைபெறும் முன்னேற்பாடு பணிகளைக் குறித்து முன்னாள் அமைச்சர் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அதனை தொடர்ந்து செய்தியாளரிடம் முப்பெரும் விழாவில் ஒரு லட்சம் இருக்கையில் அமைக்கப்பட உள்ளதாகவும் வழி நெடுகிலும் பொதுமக்கள் முதல்வருக்கு வரவேற்பு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.