தருமபுரி மாவட்டம், தருமபுரி ஒன்றியம், செம்மாண்ட குப்பம் நடைபெற்றுவரும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமினை இன்று வியாழக்கிழமை மதியம் 11 மணி அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள். மேலும், இத்திட்ட முகாமில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்