காந்திகிராமம் டபுள் டேங்க் அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கிரயம் பெற்றவர்களுக்கு தனிப்பட்ட வழங்கும் மனுக்கள் பெரும் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி முன்னிலையில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று தொடங்கி வைத்தனர் இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணாபுரம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.