அரியலூர் மாவட்டம் தெற்கு பரணம் கிராமத்தைச் சேர்ந்த தனவேல் என்பவரின் மகன் அன்பரசன் வயது 28. இந்நிலையில் அன்பரசன் மற்றும் தத்தனூர் மேலூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரும் இருசக்கர வாகனத்தில் மேலமாத்தூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் அன்பரசன் தலை நசுங்கி உயிரிழப்பு.