திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய மதுபோதையில் மது பாட்டிலுடன் வந்த நபர் கைது கோவையிலிருந்து தமிழக கட்சி கழக மாநாட்டில் பங்கேற்க வந்த நபரின் பையில் மறைத்து வைத்திருந்த மது பாட்டில் கோவில் வாசலில் விழுந்து உடைந்ததால் பரபரப்பு இது குறித்த வீடியோ காட்சிகள் வைரல்