ஜோதி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா,உலக எழுத்தறிவு நாள் விழா, இலக்கியப் போட்டிகளில் ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.