Download Now Banner

This browser does not support the video element.

மணமேல்குடி: கீழ மந்தான்குடியில் துப்பாக்கியுடன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் கைது

Manamelkudi, Pudukkottai | Sep 6, 2025
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கீழமார்ந்த குடியில் ஏர்கன் கைதுப்பாக்கியுடன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட போலி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கைது .1.25 Kg கஞ்சா, கை துப்பாக்கி, இருசக்கர வாகனம் பறிமுதல் . மணமேல்குடியில் பெரும் பரபரப்பு.
Read More News
T & CPrivacy PolicyContact Us