நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கோவில்கள், பொது நல சங்கங்கள், இந்து அமைப்புகள் சார்பில் காவல்துறை அனுமதியுடன் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் இன்று மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பொன்னூர், இரும்பு பாலம் போன்ற அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் கரைக்கப்பட்டன