புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையர் நாராயணன் சாலையோர வியாபாரி பொறுப்பாளர்களிடம் அடாவடியாக பேசுவதாகவும் ஆட்சியர் மற்றும் எஸ்பி சொன்னாலும் என்னை எல்லாம் என்னை யாரும் ஒன்று செய்ய முடியாது என அடாவடி பேசுவதாக சாலையோர வியாபாரிகள் சங்க தலைவர் ராமச்சந்திரன் ஆட்சியரகத்தின் புகார் மனு வழங்கினார். சாலையோர வியாபாரிகளை தொல்லை செய்யக் கூடாது என கோரிக்கை.