அருப்புக்கோட்டை நகராட்சி வார்டு எண் 31 செல்வவிநாயகர் கோவில் தெருவில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேக்கும் வகையில் டயர்கள் சிரட்டைகள் போன்ற பொருள்களை வைக்கக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் மேலும் நகராட்சி பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை