புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள செய்யானம் மேல நேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தர்ம முனீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேக நிகழ்வுகள் நடைபெற்றது. பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷே நிகழ்வுகள் நடைபெற்றது.. பக்தர்கள் நிகழ்வு பங்கேற்று கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.