தர்மபுரி மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தி மீதமாகும் சமையல் எண்ணெயை மறுபயன்பாட்டுக்கு அதாவது மறுசுழற்சி வழிவகை செய்ய நடவடிக்கையை துரிதப்படுத்தலின் பேரில் இது குறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ் குமார் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , மத்திய அரசு கடந்த 2018 முதல் ரூகோ (RUCO-Reused Cooking oil) மறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மறுசுழற்சி செய்யும் திட்டத்தின் மூலம் கண்காணிக்