தூத்துக்குடி கதிரேசன் கோவில் தெரு பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ அருள்மிகு வரத விநாயகர் ஆலயம் இந்த ஆலயத்தில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு பூர்ணா குதி மற்றும் கணபதி ஹோமம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டு விநாயகரை வழிபட்டார்.